க.பொ.த. சாதாரணதர பரீட்சை மாணவர்களுக்கு




2019ம் ஆண்டு க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில், இதுவரையில் தேசிய அடையாள அட்டை கிடைக்காதவர்கள் ஆட்பதிவு  திணைக்களத்துடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய
☎
0115226125  / 0115226126 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும். #lka