கணவரைக் கொன்றாள் மனைவி,சந்திவெளியில் சிந்திய கண்ணீர்




ஏறாவுர் சந்திவெளியில் கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக நேற்று பின்னிரவில் தமது கணவரைக் அடித்துக் கொண்றுள்னார் அவரது மனைவி. காயமுற்ற கணவரை தாயும் மகனும் சேர்ந்து அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடலத்தை யாருமில்லாத நிலையில் சந்திவெளியில் போட்டுள்ளனர். அதனைக் கண்ணுற்ற சிறுவன் ஒருவன் உடனடியாக பொலிசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

மரண விசாரணைகளை, ஏறாவுர் நீதிபதி ஜீவராணி கருப்பையா இன்று நடத்தினார்.