றக்பி உலகக்கிண்ணத்தை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது November 02, 2019 2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணத்தை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது.தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 32 - 12 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது. Slider, sports
Post a Comment
Post a Comment