வாக்களிக்காமல் வெளிநாடு சென்றுள்ளார்




#SLPP இன் பிரதானி கொலுப்பிட்டியே  மஹிந்த தேரர், சிறி லங்கா பொது ஜன முன்ணணியின் பிரதானியான இவர் தேர்தல் பிரசாரங்கிளல் மும்முரமாக ஈடுபட்டார்.  சனிக் கிழமை இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல், சற்று முன்னர் பேங்கொக் சென்றுள்ளார்.