முகாவைத்துவ சேவை அதிகாரிகள் பதவி




வடமேல் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுனால்,முகாவைத்துவ சேவை அதிகாரிகள் தரம் - III திறந்த போட்டிப்பரீட்சை - 2019 க்கு விண்ணப்பம் கோரப்படடுள்ளது

#பொதுவான தகைமைகள்

1. வடமேல் மாகணத்தில் கடந்த 3 வருடங்களாக வசித்தல்
2. வயதெல்லை - 18 க்கும் 35 இடையில் காணப்படல்

#கல்வித் தகைமைகள்

1. க.பொ.த சாதாரண தரத்தில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாமல்  6 பாடங்களில் சித்தி (4C உள்ளடங்களாக)
2. க.பொ.த  உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி
விபரங்கள் அரச வர்த்தமானியில் 2019.11.29