வெள்ளிக்கிழமை விடுமுறை




அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் பாடசலைகளில் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை (29) நிறைவடையவுள்ளன.
இதனை கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 02ஆம் திகதி ஆரம்பமாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.