பெண்களே இல்லாத ராஜாங்க அமைச்சரவை,இலங்கையில்




உலகின் முதலாவது, பெண் பிரதமரை (சிறிமாவோ அம்யைமாரை)அறிமுகப் படுத்திய நாடு இலங்கை.1994.ல் பெண் ஜனாதிபதியான சந்திரிக்காவையும் பெண் பிரதமரான சிறிமாவையும் மீண்டும சமகாலத்தில் உருவாக்கி சாதித்ததும் இலங்கைதான். ஆனால் இலங்கையின் பெண்கள் சனத்தொகை 52 வீதத்தைத் தாண்டுகின்றது.ஆயினும் அண்மையில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் பெண் ராஜஙக அமைச்சர்கள் யாரும் இல்லை என்பது பெண்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கான உரிமை மறுக்கப்படுவதை ஊகிக்க முடிகின்றது.