ஆசீர்வாதம்




பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (23) கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன் முதலில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மகாநாயக்கர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது