ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கான விண்ணப்பங் கோரல் November 04, 2019 #இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பான விசேட வர்த்தமானி 2019/10/29 ந் திகதியன்றின் இல 2147/37 விசேட வர்த்தமானியில் பிரசுரமாயுள்ளது. Slider, vacancies
Post a Comment
Post a Comment