அக்கரைப்பற்றில், நேற்று முன்தினம் ஒரு பொலிஸ் அதிகாரி மரணிக்கவும் மற்றுமொருவர் காயமுறவும் காரணமான சந்தேக நபரை இன்று அக்கரைப்ற்று பொலிசாரினால் அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி, பெருமாள் சிவக்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்த குற்றச்சாட்டுடன் சம்மந்தப்பட்ட ஆலயடிவேம்பைச் சேர்ந்த சந்தேக நபரை எதிரவரும் 10ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கௌரவ நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுடன் சம்மந்தப்பட்ட ஆலயடிவேம்பைச் சேர்ந்த சந்தேக நபரை எதிரவரும் 10ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கௌரவ நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.
Post a Comment
Post a Comment