சஜித் பிரமதாச ஹம்பாந்தோட்டையில் வாக்களித்தார்




ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரமதாச ஹம்பாந்தோட்டையில் இன்று காலை சென்று வாக்களித்தார்.