கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிபபு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சென்ற வாகனம் இன்று காலை விபத்தில் சிக்கியுள்ளது.
கொழும்பு -கட்டுநாயக்க அதிவேகப் பாதை வெளிச் செல்லும் வீதியின் முடிவில் ஏற்பட்ட விபத்தில் அமைச்சருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லையென்றும், ஆனால் வாகனம் சேதமடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Post a Comment
Post a Comment