விவித திறமை கொண்ட வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட வசதிகளா இவை?




இலங்கையின் சுககதாச அரங்கில், இடம் பெறுகின்ற, அங்கவீனர்களுக்கான (வித்தியாசமான. திறமை கொண்ட) விளையாட்டு வீராங்கனைகளுக்கு உரிய வசதிகள் இன்றி நேற்றிவு உறங்கும் அவலம். சமூக சேவைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வசதிகளா இவை?