”கரு”வுக்கு கல்தா, ”வாசு” விற்கு வாய்ப்பு




ஜனாதிபதி @GotabayaR தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ள நிலையில், புதிய சபாநாயகராக MP வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது