அன்னத்துக்கு ஆதரவு.இலங்கை தமிழ் அரசுக் கட்சி November 03, 2019 புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Slider, Sri lanka
Post a Comment