ரணில்- கரு- சஜித் சந்திப்பு!




ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சபாநாயகரின் தனிப்பட்ட வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இதன்போது, விசேட அவதானம் செலுத்தப்பட்டது.