தென் ஆபிரிக்க ஜனாதிபதி இலங்கையில் November 03, 2019 வெளிநாட்டுப் பயணமொன்றில் இணைந்துள்ள தென் ஆபிரிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோச,தற்காலிக தங்குமிடமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்நு வந்திறங்கியார். இவரை வெளியுறவு அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க வரவேற்றார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment