இலங்கைத் தேர்தல் திணைக்கள உயர் அதிகாரிகளக்கும் சபாநாயகருக்குமிடையலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், மார்ச் 31 ந் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைத்தால், பெரும்பாலும் ஏப்ரல் 20 இற்குப் பிறகு தேர்தல் இடமபெற வாய்புள்ளதாக எதிர்வு கூறப்படுகின்றது.
Post a Comment
Post a Comment