கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக பணியாளர் கடத்திச்செல்லப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு சுவிஸ் துாதரகம்
@SwissAmbLKA முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச்ச @PresRajapaksa முன்வைத்த குற்றச்சாட்டை, தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது.
Post a Comment
Post a Comment