காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எஸ்.எம். நிஹ்லான் எனும் 21 வயது இளைஞர் மலேசியாவில் வபாத்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
புதிய காத்தான்குடி-03, மத்திய வீதி, 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.நிஹ்லான் எனும் 21 வயது இளைஞர் மலேசியா நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை மரமணமாகியுள்ளதாக அவரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
தொழில் நிமித்தம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மலேசியா சென்ற இவ் இளைஞர் நேற்றிரவு தூக்கத்திற்கு சென்ற பின்னர் இன்று காலை ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளதாக அவரின் உறவினர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment