றோயல் சந்திப்புக்கள்




இம்ரான் கான் அன்றும் இன்றும்.
இளவரசர் வில்லியம்ஸ் கேற் தம்பதிகள், இளவரசர் வில்லியம்ஸ் தாயான முன்னாள் வேலஸ் இளவரசி டயானாவின் நணபரான முன்ளாள் பாகிஸ்தான் கிரிக்கெற் அணித் தலைவரும் தற்போதைய பிரதமருமான இம்ரான்கானைச் பாகிஸ்தானில் சந்தித்த வேளையில் சிந்திய முத்துக்கள்!