நிமலராஜனின் நினைவு தினம்




யுத்தத்தின் உச்சம் யாழில் நிலை கொண்டிருந்த வேளையில், தமது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் குரலாக யாழ்ப்பாணத்திலிருந்து துணிவுடன் செய்திகளை வெளிக்கொணர்ந்த, மயில்வாகனம் நிமலராஜனின் 19ஆவது நினைவு தினம் இன்று