இனவாதக் கும்பல்கள் இப்போது மொட்டு அணியின் பக்கம் October 15, 2019 முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விசமப் பிரசாரங்களை மேற்கொண்ட இனவாதக் கும்பல்கள் இப்போது மொட்டு அணியின் பக்கம் சங்கமித்திருக்கின்றன. சுயகெளரவமுள்ள நாங்கள் இந்த அணியை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். #LKA Slider, Sri lanka
Post a Comment
Post a Comment