முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மு.கா. இல் இணைவு




முன்னாள் கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் ஆகியோர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று (16) புதன்கிழமை காலை உத்தியோகபூர்வமாக கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் வைத்து இணைந்து கொண்டார்கள்