கொழும்பு முகத்துவாரம் பகுதியில் தற்போது பதற்றம் நிலவுகின்றது.
முகத்துவாரம் இந்து கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனமொன்றில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவலை அடுத்தே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும், வெடி குண்டுகள் எதுவும் கிடையாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்
Post a Comment
Post a Comment