ஓய்விற்குப் பின்னரும் உத்தியோகபூர்வ இல்லம் October 16, 2019 பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்னரும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment