"உரத்துடன் சேர்த்து இலவசமாக சிறுநீரகம் ஒன்றையும் அனுப்புமாறு கோத்தபாயவிடம் கூறுங்கள்”




ராஜாங்கனயில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது விவசாயி ஒருவரிடம், இலவசமாக உரம் வழங்குவதாக #Gotabaya வழங்கிய உறுதிமொழி குறித்து கேட்டேன்.

அதற்கு அவர், "உரத்துடன் சேர்த்து இலவசமாக சிறுநீரகம் ஒன்றையும் எனக்கு அனுப்பிவைக்குமாறு அவரிடம் கூறுங்கள்"  என்று தன்னிடம் தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.