#ACCIDENT
மின்னேரிய விபத்தில் சாரதி எச்.எல்.சமீம் வபாத்!
நேற்றிரவு (23.10.2019) மின்னேரியா பகுதியில் தனியார் பஸ் மற்றும் அரச பஸ் மோதிய பாரிய விபத்தில் ஓட்டமாவடி-மீராவோடை, கூட்டுறவுச் சங்க வீதியைச் சேர்ந்த கல்முனை டிப்போ-இலங்கை போக்குவரத்து சாலை சாரதி எச்.எல்.சமீம் மரணமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
கொழுப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த அரச பஸ் மற்றும் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஆகியன நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து சம்பவத்தினால் 60 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment