அமைச்சர் ஹக்கீம் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை தூரோகியாக விமர்சிப்பது வேடிக்கையான விடயம்




ஏழு மாதங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ஹக்கீம் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை தூரோகியாக விமர்சிப்பது வேடிக்கையான விடயம் என காத்தாங்குடி நகர சபை தலைவர் அஸ்வர் குறிப்பிட்டுள்ளார். #LKA