படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம்.. ! #WeRemember
1987 ஒக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினரால் 21மருத்துவர்கள், செவிலியர்கள், 46 நோயாளிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
#lka #Srilanka #Jaffna #India
Post a Comment
Post a Comment