புலமைப் பரிசில் அறிவித்தல்,பங்களாதேஸ் அரசிடமிருந்து




புலமைப் பரிசில் அறிவித்தல்!

விஞ்ஞானத்துறையில்  உயர் தரம் கற்று சித்தியடைந்த இலங்கை மாணவர்களுக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மருத்துவ கற்கைக்கான புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

முழுமையான விபரங்களுக்கு - www.bhccolombo,lk
விண்ணப்ப முடிவுத் திகதி - 25.10.2019