ஜனாசா அறிவித்தல்




அக்கரைப்பற்று -2 அபுல்ஹசன் அதிபர் வீதியைச் சேர்ந்த நிலாஸ் காலமானார.
இன்று (21) திங்கட்கிழமை அதிகாலை இவ்வுலகை விட்டு பிரிந்த அக்கரைப்பற்றை சேர்ந்த ஆட்டோ சாரதி நிலாஸ் காக்காவின் ஜனாஸா தொழுகை இன்ஷாஅல்லாஹ் இன்று (21) அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஜும்ஆ பட்டினப் பள்ளிவாசலில் நடைபெறும்.