அரச வர்த்தமானியி்ல் வெளியான வேலைவாய்ப்புக்களும், முக்கிய அறிவித்தல்களும்




இன்றைய (18.10.2019) அரச வர்த்தமானியி்ல் வெளியான வேலைவாய்ப்புக்களும், முக்கிய அறிவித்தல்களும்.

01. இலங்கை நிரந்தரக் கடற்படை யின் கைவினை பகுதியில் கடற்படை வீரர்களுக்கான வெற்றிடங்கள்

02. கல்வி அமைச்சு

I. இலங்கை அதிபர் சேவையின் வகுப்பு IIஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை- 2019

II. இலங்கை அதிபர் சேவையின் வகுப்பு III உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2019

03. கலாசார அலுவல்கள் திணைக்களம்

#வானொலி அரச விருது விழா -2020