அஞ்சல் மூல வாக்களிப்பு




5 மாவட்டங்களில் உள்ள 987 மையங்களில் தபால் வாக்குச் சீட்டு வழங்கல்  வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 

659,117 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றனர். 
அஞ்சல் மூலம் வாக்களிப்பு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆம் தேதிகளில் நடைபெறும்.