ஞானசார தேரர் உள்ளிட்ட 3 பேருக்கு அழைப்பாணை




முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை நவம்பர் 8 இல் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை