கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது,குழுக்களுக்கிடையலான மோதல்




நேற்று (27) மாலை மாத்தறை, ஹக்மன, கிரிந்த பகுதியில் இரு சமூக இளைஞர்களிடையே ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக உருவான வன்முறை விசேட அதிரடிப்படையின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட்ட அதிகாரி #DIG லத்திப் தெரிவித்துள்ளார். #LKA