தெமட்டகொடை குடியிருப்பில் தீ




கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து எற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.