பாகிஸ்தான் பயணிக்கின்றது, இலங்கை அணி




முக்கிய வீரர்கள் எவரும் இல்லாமல் இன்று பாகிஸ்தான் பறக்கிறது இலங்கை கிரிக்கெட் அணி வாழ்த்துக்கள் உங்கள் தன்னம்பிக்கையும் வெற்றிக்கு நிகரானது தான்