கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் மிக உயரமான தொடர்>பாடல் கோபுரமாக ´கொழும்பு தாமரை கோபுரம்´ அமைகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு தாமரை கோபுரம், 356 மீற்றர்கள் உயரமாகும்.
104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவீட்டில் இதன் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ள அதேவேளை, அதில் 67 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சீன அரச வங்கியான எக்சீம் வங்கியினால் வௌிநாட்டு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள செலவுகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுள்ளது.

Post a Comment
Post a Comment