அமைச்சர் ரவூப் ஹக்கீமை அமைச்சர் ராஜித சேனாரட்ன கடுமையாக விமர்சனம் செய்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து நடைபெற்ற முன்கூட்டிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது ராஜித இவ்வாறு விமர்சனம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
2015ம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்த காரணத்தினாலேயே இந்த பதவிகளை வகிப்பதாகவும் இந்த வாக்குறுதி தொடர்பிலான தார்மீக பொறுப்பு உங்களுக்கும் உண்டு எனவும் ராஜித தெரிவித்துள்ளார்.
இதன்போது “உங்களுக்கு ஆரம்பம் மறந்துவிட்டது” என ராஜித குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment
Post a Comment