ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் , ஜனாதிபதி ஆணைக்குழு




ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குறித்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதுடன், அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌளியாகியுள்ளது