களுத்துறை - புளத்சிங்கள, வலல்லாவிட்ட, மத்துகம, அகலவத்தை, காலி - எல்பிட்டிய, நியாகம, நாகொட, இமதுவ மற்றும் பெத்தேகம ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளத்தால் பாதிப்படைந்தோருக்கு உதவ விசேட தொலைபேசி எண் அறிமுகமாகியுள்ளது.
Post a Comment
Post a Comment