யாழில் கடையடைப்பு, வவுனியாவில் கடை திறப்பு




தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை வலி­யு­றுத்­தி, யாழ்ப்­பா­ணத்திலஇடம்பெறும் எழுக தமிழ் பேரணி #யாழில் கதவடைப்பு இன்று மேற்கொள்ளப் பட்டது.

இதேவேளை,வவுனியா வர்த்தகர் சங்கம் நேரடியாகவே போராட்டத்திற்கு ஒத்துழைக்க முடியாது என அறிவித்திருந்த நிலையில் இன்று கடைகள் திறக்கப்பட்டிருந்தன.