நல்லது செய்வதற்கு ‘சகுணம்’ தேவையில்லை




நல்லது செய்வதற்கு ‘சகுணம்’ தேவையில்லை. 25 வருட வாக்குறுதியை மரணத்தறுவாயிலேனும் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பின்னர் ஒழிப்போமென்று சொல்பவர்கள் அதற்கான ‘முற்பணத்தை’ இப்போதே கட்டி 20Aஐ பாராளுமன்றில் நிறைவேற்ற வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பை பின்பு நடத்தலாம் #EP #lk