கொழும்பு பல்கலைக்கழகத்தினால், கற்கைநெறி அறிவி்த்தல்




கற்கைநெறி அறிவி்த்தல் - COURSE ANNOUNCEMENT!

📌 கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பின்வரும் டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

📌 TITLE :- DIPLOMA IN BUSINESS ENGLISH (BY ONLINE)

📌 தலைப்பு :- வணிக ஆங்கில கற்கைநெறி (இணையம் மூலம்)

📌 முழுமையான விபரங்களுக்கு - www.arts.cmb.ac.lk

📌 விண்ணப்ப முடிவுத்திகதி - 24.11.2019