(தேர்ச்சியற்ற) தொழிலாளர் பதவி வெற்றிடங்கள்




வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆரம்ப மட்ட (தேர்ச்சியற்ற) தொழிலாளர் தரம் IIIபதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல் - 2019

📌 பதவிகள்

01. வரைபட அச்சுப்பதிவாளர் - 01 வெற்றிடம்

02. சுற்றுலா விடுதிக் காப்பாளர் - 01 வெற்றிடம்

03. களஞ்சியத் தொழிலாளி - 05 வெற்றிடங்கள்

04. பராமரிப்பு ஊழியர்கள் - 65 வெற்றிடங்கள் (ஆண்கள் மட்டும்)

📌 கல்வித் தகைமை - 9ம் தரத்தில் சித்தி

விபரங்களுக்கு -np.gov.lk