திறந்த போட்டிப்பரீட்சை




அரச கரும மொழிகள் திணைக்களத்தில் காணப்படும் மொழி பெயர்ப்பாளர்கள் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை!

1. மொழி பெயர்ப்பாளர்கள் ( சிங்களம்/ஆங்கிலம்) - 2 வெற்றிடங்கள்

2. மொழி பெயர்ப்பாளர்கள் (தமிழ்/ஆங்கிலம்) - 4 வெற்றிடங்கள்

3. மொழி பெயர்ப்பாளர்கள் (சிங்களம்/தமிழ்) - 7 வெற்றிடங்கள்

விண்ணப்ப முடிவுத் திகதி - 11.10.2019
விபரங்கள் அரச வர்த்தமானி 20.09.2019