இன்று காலை ஊடகவியலாளர்களுடன் விசேட சந்திபபு நிகழ்த்திய சஜித் பிரேமதாச, தான் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயார் என நேற்று எழுத்து மூலம் பிரதமருக்குத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஜனநாயக ரீதியான வேட்பாளரைத் தேர்வு செய்ய, இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கும் தான் ஆயத்தமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment