மாலைதீவில், ஆசிரியர் பணிக்கு வாரீர்!




இலங்கையர்கள் மாலைதீவுகளில் பாடசாலைகளில் ஆசிரியர்களாக பணி புரிய சந்தர்ப்பம்!
📌 முழுமையான விபரங்களுக்கு
www.moe.gov.mv

📌 விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள்

1. கணக்கியல் - 3 வெற்றிடங்கள்

2. அரபுமொழி - 1 வெற்றிடம்

3. வேதியியல் - 10 வெற்றிடங்கள்

4. கலை -  - 3 வெற்றிடங்கள்

5. சுகாதாரம்  - 5 வெற்றிடங்கள்

6. கணிதம் - 5 வெற்றிடங்கள்

7. பொறியியல் - 1 வெற்றிடம்

8. சுற்றுலா கற்கைகள் - 3 வெற்றிடங்கள்

9. விஞ்ஞானம் - 1 வெற்றிடம்

10. உயிரியல் - 1 வெற்றிடம்

11. விருந்தோம்பல் - 1 வெற்றிடம்

12. வியாபார கற்கைகள் - 1 வெற்றிடம்

13. சமூகவியல் கற்கைகள் - 1 வெற்றிடம்

14. பொருளியல் - 1 வெற்றிடம்

15. இயற்பியல் -  - 5 வெற்றிடங்கள்

📌 முழுமையான விபரங்களுக்கு