சுசி, ஆடையகத்தில் தீ




வத்தளை, ஹேகித்தை பகுதியில் சுசி ஆடையகத்தில். தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர 5 தீயணைப்பு படைகள் அனுப்பப்பட்டள்ளன